நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சின் விடயதானங்களை அறிவித்து அதிவிசேட வர்த்தமானி!

Date:

நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சின் விடயதானங்களை அறிவித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நீர்ப்பாசன அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

நீர்ப்பாசன அமைச்சின் கீழ் செயற்படக் கூடிய விடயங்கள் மற்றும் பணிகள் நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சருக்கு கையளிக்கப்படுவதாக குறித்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, அபிவிருத்தி செயற்பாடுகள், நீர்ப்பாசனத் திணைக்களத்துடன் தொடர்புடைய நிறுவனங்களின் பணிகள் மற்றும் செயற்பாடுகள் என்பன இராஜாங்க அமைச்சருக்கு கையளிக்கப்பட்டுள்ளன.

Popular

More like this
Related

காசாவுக்கான உலகளாவிய ‘சுமுத் ஃப்ளோட்டிலா’ பயணம்: இலங்கை பிரதிநிதியாக சமீரா மெஹ்பூப்தீன் பங்கேற்பு.

பலஸ்தீனத்தின் மீதான முற்றுகையை முறியடித்து, அங்குள்ள பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளை...

தமிழக சட்டமன்ற தேர்தல் 2026: அனல் பறந்த பிரசாரம் நிறைவு! நாளை வாக்குப் பதிவு!

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு வியாழக்கிழமை (ஏப். 23) நடைபெறவுள்ள...

அஸ்வெசும நலன்புரித் திட்ட ஏப்ரல் மாத கொடுப்பனவுகள் இன்று வங்கிக் கணக்குகளில்

அஸ்வெசும (Aswesuma) நலன்புரி நன்மைகள் திட்டத்தின் ஏப்ரல் மாதத்திற்கான கொடுப்பனவு இன்றைய...

பல மாகாணங்களில் அதிக வெப்பம்!

நாளை (22) பகல் வேளையில் பல மாகாணங்களில் மனித உடலுக்கு உணரப்படும்...