பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்கள் வீழ்ச்சியடைந்து வருகின்றன!

Date:

இறக்குமதி செய்யப்படும்  கோதுமை மா போதுமான அளவு கிடைத்தால், பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலை குறைக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்தார்.

அதன்படி,  கோதுமை மா போதுமான அளவு கிடைத்தால், அடுத்த வாரம் முதல் பாண் உள்ளிட்ட பேக்கரி விலைகள் குறைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாவின் விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும், பேக்கரிகளுக்கு ஒரு கிலோ  மாவை கொள்வனவு செய்வதற்கு சுமார் முந்நூறு ரூபா செலவாகும் என ஜயவர்தன தெரிவித்தார்.

பாண்  உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகளை இப்போதே அறிவிக்க முடியாது எனவும் எதிர்காலத்தில் அது அறிவிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

O/L பரீட்சாத்திகளுக்கென இன்றும் இயங்கும் ஆட்பதிவு திணைக்களம்

17ஆம் திகதி நடைபெறவுள்ள க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ள  மாணவர்களில்  இதுவரை...

‘புதிய கல்வி சீர்திருத்தங்கள் தேவையானதே’ என்பதனை அழகிய முறையில் தெளிவுபடுத்திய புத்தளம் மாவட்ட சர்வமத அமைப்பின் ஒன்றுகூடல்!

தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டு வருகின்ற புதிய கல்விச் சீர்திருத்தங்கள் தேசிய அளவில்...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.

நாட்டில் இன்று மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும்...

மாணவர்களுக்கான காலணி வவுச்சர்கள் : செல்லுபடி காலம் நீடிப்பு!

2026 ஆம் ஆண்டிற்காகத் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களில் கல்வி...