பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா நிதிக்குழுவை தவறாக கையாண்டதாகவும், பாராளுமன்ற சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தியதாகவும் ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்அனுபா பாஸ்குவல் குற்றம் சுமத்தியதையடுத்து பாராளுமன்றத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.