வாய் புற்றுநோய் நோயாளர்களில் 70 சதவீதமானவர்கள் ஆண்கள்!

Date:

நாட்டில் பதிவாகியுள்ள வாய் புற்றுநோய் நோயாளர்களில் 70 சதவீதமானவர்கள் ஆண்கள் என இலங்கை தேசிய பல் வைத்தியசாலையின் பணிப்பாளர் அஜித் தன்தநாராயண தெரிவித்தார்.

மக்களிடம் தற்போது வாய் சம்மந்தமான நோய்கள் மற்றும் வாய்ப்புற்று நோய் என்பவை அதிகமாக காணப்படுவதாக குறிப்பிட்டார்.

வாய் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தால் அருகில் உள்ள அரச பல் சிகிச்சை நிறுவனத்துக்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறு அவர் குறிப்பிட்டார்.

தற்போது மக்களிடையே பல் புற்றுநோய் அதிகளவில் காணப்படுகிறது. இனிப்பு பண்டங்கள் உண்பது, குளிர்பானங்கள் குடிப்பதால் சிலருக்கு வாய் தொடர்பான நோய்கள் ஏற்படுகின்றன.

அத்துடன் இவ்வாறான வாய்தொடர்பான நோய்களால் ஏற்படும் பிரச்சினைகளை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்க வேண்டும் என இலங்கை தேசிய பல் வைத்தியசாலையின் பணிப்பாளர் அஜித் தன்தநாராயண தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

சுரேஷ் சலே பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் ஆஜர்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின்...

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா மாத்தறையில்..!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா எதிர்வரும் மே 27...

காசாவுக்கான உலகளாவிய ‘சுமுத் ஃப்ளோட்டிலா’ பயணம்: இலங்கை பிரதிநிதியாக சமீரா மெஹ்பூப்தீன் பங்கேற்பு.

பலஸ்தீனத்தின் மீதான முற்றுகையை முறியடித்து, அங்குள்ள பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளை...

தமிழக சட்டமன்ற தேர்தல் 2026: அனல் பறந்த பிரசாரம் நிறைவு! நாளை வாக்குப் பதிவு!

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு வியாழக்கிழமை (ஏப். 23) நடைபெறவுள்ள...