1.9 கி.மீ நீளம் கொண்ட உலகின் மிக நீளமான பயணிகள் ரயிலை இயக்கும் சுவிஸ்!

Date:

ஆல்ப்ஸ் மலைத்தொடர் வழியாக 1.9 கிமீ தூரத்திற்கு நீண்ட 100 பெட்டிகளுடன் பயணிகள் ரயிலை இயக்கி சுவிட்சர்லாந்து ரயில்வே புதிய சாதனை படைத்துள்ளது.

சுவிட்சர்லாந்தின் பிரிடா முதல் பெர்குயன் பகுதி வரை ஆல்ப்ஸ் மலைத் தொடரில் அல்புலா/பெர்னினா ரயில் வழித்தடம் அமைந்துள்ளது. இந்த  வழித்தடம் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக 2008இல் அங்கீகரிக்கப்பட்ட வழித்தடம் ஆகும்.

இந்த சிறப்பு ரயிலில் பயணிப்பதன் மூலம் உலகின் மிக அழகான ரயில் பாதையையும் கண்டு மகிழலாம்.

Popular

More like this
Related

போப் 14ம் லியோ, தனது முதல் வெளிநாடு பயணமாக துருக்கி விஜயம்.

போப் பதினான்காம் லியோ, தனது முதல் வெளிநாடு பயணமாக துருக்கி நாட்டுக்கு...

தெதுரு ஓயா நீர்த்தேக்கம் நிரம்பி வழிவதால் சிலாபம் நகரம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்!

தெதுரு ஓயா நீர்த்தேக்கம் நிரம்பி வழிவதால் இன்று (27) அல்லது நாளை...

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க ஜனாதிபதி அறிவுறுத்தல்

அடுத்த இரண்டு நாட்களில் அதிக மழையுடன் மோசமான வானிலை உருவாகும் என...

சுமாத்ரா தீவுகளில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை?

இந்து சமுத்திரத்தில் 6.6 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய...