2023 ஆம் ஆண்டில் பாடசாலை புத்தகங்கள் தேவைப்படும் மாணவர்களின் அளவைக் கண்டறிந்து அடையாளம் காண மென்பொருள் அறிமுகப்படுத்தப்படும் என்று கல்வி திணைக்களம் தெரிவித்துள்ளது.
அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்குள் மாணவர்களுக்கு அத்தியாவசிய பாடப்புத்தகங்களை வழங்குவதற்கு இந்த மென்பொருள் உத்தேசித்துள்ளதாக கல்வி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பி.என்.ஐலப்பெரும தெரிவித்தார்.