“உலகின் மிக ஆபத்தான நாடு பாகிஸ்தான்”

Date:

அமெரிக்காவில் ஜோ பைடன் தலைமையிலான ஜனநாயகக் கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது.
அந்நாட்டின் வொஷிங்டன் நகரில் ஜனநாயக கட்சியின் விழா ஒன்றில் பங்கேற்ற ஜோ பைடன் சர்வதேச அரசியல் சூழல் குறித்து பேசியுள்ளார்.

இதன்போது அவர் பேசுகையில்,

ஜி ஜிங்பிங் தனக்கு என்ன வேண்டும் என்பதை நன்கு புரிந்து வைத்துள்ளார். ஆனால், அதை செயல்படுத்தினால் பல பிரச்சனைகள் ஏற்படும். அதை நாம் எவ்வாறு எதிர்கொள்ள போகிறோம்.

ரஷ்யாவில் நிலவும் சூழலை நாம் எவ்வாறு எதிர்கொள்ள போகிறோம். மேலும் எனது எண்ணப்படி, உலகிலேயே மிகவும் ஆபத்தான நாடு பாகிஸ்தான் தான்.

அந்நாட்டில் தான் அணு ஆயுதங்கள் எந்தவித ஒருங்கிணைப்பும் இல்லாமல் உள்ளது என கருத்து தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

தேர்தலுக்குத் தயாராகும் தமிழகம்: இன்றுடன் பிரசாரங்கள் நிறைவு

ஏப்ரல் 23ம் திகதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் நிலையில்,...

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது!

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இரு குழுக்களுக்கு...

உண்மை முழுமையாக வெளிப்படும் வரை நீதிக்கான எமது போராட்டம் ஓயாது: கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள்,...

‘அமைதி பாதயாத்திரைக்கு ஆதரவளிப்பது கௌரவம்’: ஜனாதிபதி

இன்று (21) ஆரம்பமாகும் ‘அமைதி பாதயாத்திரைக்கு ‘ தனது முழுமையான ஆதரவை...