Sunday, November 8, 2026

கோப்,கோபா குழு உறுப்பினர்கள் நியமனம்!

1 min read

பொது நிறுவனங்கள் மற்றும் பொது கணக்குகள் குழுவிற்கு நியமிக்கப்பட்ட 27   உறுப்பினர்களின் பட்டியலை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.