450 கிராம் பாண் ஒரு இறாத்தல் மற்றும் பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை 10 ரூபாவால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பாண் மற்றும் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளைக் குறைப்பதற்கு அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
அதன்படி இன்றிரவு முதல் விலை குறைப்பு அமுல்படுத்தப்படும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.