ஒரு வாரத்தில் முட்டைக்கு விற்பனை விலை கொடுக்க உத்தரவு

Date:

முட்டையின் விற்பனை விலையை ஒரு வாரத்தில் கணக்கிட்டு வழங்க அரசு நிதிக்குழு உத்தரவிட்டுள்ளது.

அரசாங்க கணக்குகள் தொடர்பான குழு, அதன் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையில் அண்மையில் கூடிய போது இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதிச் சட்டத்தின் கீழ் இலங்கைக்கு கோழித் தீவனத்தை இறக்குமதி செய்வது தொடர்பான ஒழுங்குமுறைகளைக் கருத்தில் கொண்டு, இன்றைய விலையில் ஒரு வாரத்திற்கு சரியான விலையில் முட்டை விற்பனை செய்ய முடியும்.

இதனை கணக்கிட்டு வழங்குமாறு அரசாங்க நிதி தொடர்பான குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, நிதி மற்றும் வர்த்தக அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.

1969 ஆம் ஆண்டின் 1 ஆம் எண் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிச் சட்டத்தின் கீழ் உள்ள விதிமுறைகளும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

Popular

More like this
Related

டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை அறிமுகம்

இலங்கையின் முதலாவது டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை மே முதலாம் திகதி...

வெசாக் தினத்தை முன்னிட்டு தன்சல் பதிவுகள் ஆரம்பம்!

வரவிருக்கும் வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நடத்தப்படவுள்ள அன்னதானங்கள்...

பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும்...

கலாநிதி தம்மிக்க ஜயசிங்கவின் தந்தையாரின் மறைவுக்கு தேசிய சூரா சபை மற்றும் முஸ்லிம் லீக் வாலிப முன்னணி இரங்கல்

கலாநிதி தம்மிக்க ஜயசிங்கவின் தந்தையாரின் மறைவுக்கு தேசிய சூரா சபை மற்றும்...