சர்வதேச நாணய நிதியத்தின் பிரதானியுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்!

Date:

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவாவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது நாட்டின் கடன் முகாமைத்துவம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

எகிப்தின் ஷார்ம் எல் ஷெய்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் COP 27 காலநிலை மாற்ற மாநாட்டில் பங்கேற்றபோது இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடலில் கானாவின் நிதி அமைச்சர் கென் ஒஃபோரியாட்டா மற்றும் மாலைத்தீவு சபாநாயகர் மொஹமட் நஷீத் ஆகியோரும் கலந்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

டிஜிட்டல் மயமாகும் அரச சேவைகள்: நிறுவனத் தலைவர்களுக்குப் புதிய வழிகாட்டல்கள் வெளியீடு!

இலங்கையில் எரிபொருள் நெருக்கடியைக் கருத்திற்கொண்டு, அரச சேவைகளை டிஜிட்டல் தொழில்நுட்பம் ஊடாகத்...

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைவர் பதவியிலிருந்து விலகுகிறார் ஷம்மி சில்வா?

அரசாங்கத்தின் உயர்மட்டங்களில் அதிகரித்து வரும் அழுத்தம் மற்றும் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளுக்கு...

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் கைது!

காணி தகராறு ஒன்றில் பெண்களை துப்பாக்கியை கட்டி மிரட்டியமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர்...

ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு.

வடக்கு ஜப்பானில் திங்கட்கிழமை அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டது. ஜப்பானில் கடந்த ஒரு வாரத்திற்கு...