மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்ட இரண்டு வயது குழந்தை!

Date:

கிரேன்பாஸ் சமகிபுர அடுக்குமாடிக் குடியிருப்பில் இன்று காலை இரண்டு வயது ஆண் குழந்தை தூக்கி வீசப்பட்டதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

சம்பவத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை, ஆனால் குழந்தையின் தாயின் மூத்த சகோதரரே அவரை கட்டிடத்திலிருந்து கீழே வீசியதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Popular

More like this
Related

வடகொரியாவின் ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சியின் பொதுச் செயலாளராக கிம் ஜாங் உன் மீண்டும் தேர்வு!

வடகொரியாவின் ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சியின் 9-வது மாநாட்டில், அந்நாட்டின் தலைவர்...

இந்தியாவின் உயர்மட்ட ஆன்மீகத் தூதுக் குழுவினர் இலங்கை வருகை.

அயோத்தி சிவ ஆலயத்தின் தலைமை அர்ச்சகர் கைஷானந்த் கிரி மஹராஜ் (Kaishanand...

ரமழான் சிந்தனை: குர்ஆன் கூறும் ஞானம்: வாழ்வின் நோக்கம், ஈமானிய வாழ்வு மற்றும் பணிவு.

வாழ்க்கை என்பது ஒரு குறுகிய பயணம். அந்தப் பயணத்தை எவ்வாறு வடிவமைக்க...

புத்தளத்தில் முச்சக்கரவண்டி சாரதி படுகொலை: 16 வயது சிறுவன் கைது!

புத்தளம் - அடப்பனாவில்லு பகுதியில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் மிகக் கொடூரமாகக்...