முத்து சிவலிங்கம் காலமானார்!

Date:

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (CWC) முன்னாள் தலைவர் முத்து சிவலிங்கம் தனது 79வது வயதில் இன்று காலமானார்.

1943 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20 ஆம் திகதி பிறந்த நுவரெலியாவை சேர்ந்த முத்து சிவலிங்கம் 1994 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்துள்ளார்.

அவர் ஆரம்ப கைத்தொழில் பிரதி அமைச்சராகவும், விவசாயம் மற்றும் கால்நடை பிரதி அமைச்சராகவும், தோட்ட வீடமைப்பு உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சராகவும், பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சராகவும் இருந்தார்.

Popular

More like this
Related

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நோக்கிச் சென்று கொண்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று...

நாட்டின் பல பகுதிகளில் 75 மி.மீ. இற்கும் அதிக பலத்த மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல்  மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை ,...