லாஃப் எரிவாயு நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!

Date:

லாஃப் நிறுவனத்திற்கு சொந்தமான எரிவாயு சிலிண்டர்கள் சிலரால் சட்டவிரோதமாக சேகரிக்கப்படுவதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக லாஃப் எரிவாயு நிறுவனம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

எரிவாயு விநியோக முகவர்கள், வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர்கள் நிறுவனத்தின் அனுமதி அல்லது முறையான அங்கீகாரம் இல்லாமல் சிலிண்டரின் தன்மையை வேறு தரப்பினருக்கு மாற்றவோ, விற்கவோ அனுமதிக்கப்படுவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அந்த நிறுவனம் குறிப்பிடுகையில்,எமது நிறுவனத்தின் எரிவாயு சிலிண்டர்கள் நுகர்வோருக்கு நியாயமான வகையில் சென்றடைய வேண்டும் என தெரிவித்துள்ளது.

 

Popular

More like this
Related

ஈரானியக் கப்பல் விவகாரம்: மனிதாபிமான அடிப்படையில் இலங்கை தன்னிச்சையான முடிவை எடுத்துள்ளது: ஜனாதிபதி

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் நிலைகொண்டுள்ள 'IRIS Bushehr' என்ற ஈரானியக் கப்பலில்...

கொழும்பு துறைமுகத்தை பாதுகாப்பாக வந்தடைந்த ‘ஐரிஸ் புஷேர்’ கப்பலில் இருந்த 204 பணியாளர்கள்!

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் நிலைகொண்டுள்ள ஈரானுக்குச் சொந்தமான ‘IRIS Bushehr’ கப்பலில் உள்ள...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வரண்ட வானிலை

இன்றையதினம் (06) நாட்டின் தென் மாகாணத்திலும், இரத்தினபுரி, களுத்துறை மாவட்டங்களிலும் சில...

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...