வரவு செலவுத் திட்ட உரையில் நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்கள் குறித்து ஜனாதிபதி விளக்கம்!

Date:

420 அரச நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்கள் அரசாங்கத்தினால் பராமரிக்கப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை இன்று (நவம்பர் 14) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

அவற்றுள் 52 பிரதான அரச நிறுவனங்கள் நட்டத்தைச் சந்தித்து வருவதாகவும் அவற்றின் வருடாந்த நட்டம் 86 பில்லியன் ரூபா எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நிறுவனங்கள் மற்றும் கட்டமைப்புகளை அடுத்த சில தினங்களுக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி வலியுறுத்தினார்.

Popular

More like this
Related

தேசிய வாய்வழி சுகாதாரக் கணக்கெடுப்பு இன்று ஆரம்பம்!

நாட்டின் 5ஆவது தேசிய வாய்வழி சுகாதாரக் கணக்கெடுப்பை (National Oral Health...

பேருந்து கட்டணங்களில் மாற்றமில்லை: தேசிய போக்குவரத்து ஆணைக்குழு!

டீசல் விலை உயர்த்தப்பட்ட போதிலும் பேருந்து கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது...

சர்வதேச மோதல்களின் தாக்கம்: சடுதியாக அதிகரித்த எரிபொருள் விலை!

மத்திய கிழக்கு மோதல் காரணமாக உலகளாவிய எரிபொருள் விலைகள் உயர்ந்து வருவதை...

சில மாவட்டங்களுக்கு மழையுடனான வானிலை!

வட மாகாணத்திலும் திருகோணமலை மற்றும் அனுராதபுர மாவட்டங்களிலும் அவ்வப்போது சிறிதளவு மழை...