இந்த வாரம் எரிபொருள் விலையில் திருத்தம்?

Date:

இந்த வாரம் எரிபொருள் விலையில் திருத்தம் இடம்பெறாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

விலை குறைப்பை எதிர்பார்த்து விநியோகஸ்தர்கள் ஆர்டர்களை வழங்காததால் பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் தீர்ந்துபோகும் நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரின் ட்வீட் படி, இலங்கை பெற்றோலியம் பட்டயக் கூட்டுத்தாபனம் (CPC) மற்றும்  ஐ.ஓ.சி ஆகியவை தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமான அளவு இருப்புகளைக் கொண்டுள்ளன.

இதன்படி எரிபொருளை ஒழுங்குபடுத்துமாறு விநியோகஸ்தர்களிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது...

இன்று இரவு மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

இன்று (06) இரவு 11.00 மணி வரை பலத்த மின்னல் மற்றும்...

இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு?

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இன்று (6) முதல் அறிவிக்கப்பட உள்ள...

8 ஜனாதிபதி மாளிகைகளுக்கு செலவான 8 கோடி ரூபாய் : வெளியான அறிக்கை

ஜனாதிபதி செயலகத்தின் கடந்த 2024 ஆம் ஆண்டுக்கான பராமரிப்பு பற்றிய செலவுகள்...