தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு ஆதரவாக வளைகுடா பகுதியில் மீன்பிடி நடவடிக்கைகளை மூன்று நாட்களுக்கு நிறுத்துவதற்கு கடலோர மாவட்ட மீனவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.