இலங்கை வருகிறார் பசில்!

Date:

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ வரும் ஞாயிற்றுக்கிழமை இலங்கை வருவார் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இரட்டை குடியுரிமை பெற்ற ராஜபக்ச கடந்த செப்டெம்பர் மாதம் அமெரிக்கா சென்றார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை  மறுசீரமைக்கும் போது, பட்ஜெட்டுக்கு ஆதரவாக வாக்குகளைப் பெற ராஜபக்ச திட்டமிட்டுள்ளார்.

Popular

More like this
Related

நீர்கொழும்பு சிறை மோதல்: விசாரணைக்கு குழு நியமனம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக முறையான மற்றும் விரிவான...

தேர்தல் சட்ட மறுஆய்வு: அனைத்துத் தரப்பினரும் முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்க அகில இலங்கை முஸ்லிம் லீக் இளைஞர் முன்னணிகள் சங்கம் வேண்டுகோள்!

இலங்கையின் எதிர்காலத் தேர்தல் முறைமை மற்றும் சிறுபான்மை சமூகங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை...

இஸ்ரேலிய சிறைகளில் பாலஸ்தீன மருத்துவர்களுக்குக் கொடூர சித்திரவதை: உயிருக்குக் கடும் ஆபத்து என மனித உரிமை அமைப்புகள் எச்சரிக்கை!

இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பாலஸ்தீன மருத்துவர்களான ஹுசாம் அபு சபியா (Hussam...