எகிப்து சென்ற ஜனாதிபதி நாடு திரும்பினார்!

Date:

எகிப்தில் நடைபெற்ற காலநிலை மாற்ற மாநாட்டில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே உள்ளிட்ட இலங்கைப் பிரதிநிதிகள் இன்று (நவ.10) நாடு திரும்பியுள்ளனர்.

எமிரேட்ஸ் எயார்லைன்ஸின் EK 650 என்ற விமானத்தில் டுபாயில் இருந்து இன்று காலை 8.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை ஜனாதிபதி உள்ளிட்ட இலங்கை குழுவினர் வந்தடைந்ததார்.

காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாட்டின் கட்சிகளின் 27வது மாநாடு எகிப்தில் உள்ள ஷர்ம் அல் ஷேக் சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெற்றது.

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மற்றும் அவரது குழுவினர் நவம்பர் 6 ஆம் திகதி காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து நாட்டை விட்டு புறப்பட்டனர்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...