காலிமுகத்திடல் மக்கள் போராட்டத்தை முன்கொண்டு சென்ற முன்னணி சமூக அரசியல் செயற்பாட்டாளரும் Citizen Council பிரஜைகள் கவுன்சில் உருவாக்கத்தின் பிரதான பங்காளர்களில் ஒருவருமான நிர்மாலி லியனகே திடீர் மாரடைப்பினால் இன்று காலை உயிரிழந்தார்.
மக்கள் போராட்டத்தில் அவரது பங்களிப்பு குறித்தும் அரசியல் மற்றும் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர்.
போராட்டத்தில் பங்கேற்ற அனைவரினதும் அன்பையும் வரவேற்பையும் பெற்ற சிறந்த சமூக செயற்பாட்டாளராவார்.