குடிவரவு குடியகல்வு திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை!

Date:

கடவுச் சீட்டு விநியோக நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

குடிவரவு குடியகல்வு திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதான காரியாலயம், மற்றும் பிரதேச அலுவலகங்கள் அனைத்திலும் கடவு சீட்டு விநியோகிக்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது.கணனி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாகவே கடவுசீட்டு விநியோக நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

Popular

More like this
Related

குணமடைந்த 22 ஈரானிய மாலுமிகள் கொக்கல முகாமிற்கு!

தாக்குதலுக்குள்ளான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை...

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...