தேநீர் விருந்தை நிறுத்துமாறு ஜனாதிபதி உத்தரவு!

Date:

வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்ததன் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்கள், தூதுவர்கள் உள்ளிட்ட அழைக்கப்பட்ட விருந்தினர்களுக்கான பாரம்பரிய தேநீர் விருந்தினை நடத்த வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற தலைவர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

நாட்டின் பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தை எதிர்வரும் 14ஆம் திகதி சமர்ப்பிக்க உள்ளார்.

Popular

More like this
Related

உலக அமைதிக் குறியீட்டில் இலங்கை 14 இடங்கள் முன்னேற்றம்!

2026 உலகளாவிய அமைதிக் குறியீட்டில் இலங்கை கணிசமான முன்னேற்றத்தைப் பெற்றுள்ளதுடன், சமீபத்திய...

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...