பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள வசந்த முதலிகே மற்றும் சிறிதம்ம தேரரை விடுதலை செய்யக்கோரி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ரணில் ராஜபக்க்ஷ அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக சத்தியாக்கிரக போராட்டம் கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்திற்கு முன்பாக இடம்பெறுகிறது.