வடக்கு காணி பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஜனாதிபதியால் எட்டு குழுக்கள் நியமனம்!

Date:

வடக்கு மாகாணத்தில் காணி, வீடுகள், சுகாதாரம், நீர்ப்பாசனம் மற்றும் விவசாயப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்குவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது காணி பிரச்சினைகளை தீர்ப்பதற்கு எட்டு மாகாண குழுக்கள் அமைக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

நாட்டின் வடக்கு மற்றும் தெற்கில் காணி தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் உரிய முறையில் தீர்க்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Popular

More like this
Related

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...

கதிர்காம பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல: சமூக ஊடகங்களில் பரவி வரும் கருத்துக்கள் தவறானதாகும் – கோட்டாபய

கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல...

இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிய விதத்தை வெளிப்படுத்தி பொலிஸார்

கணேமுல்ல சஞ்சீவ கொலை குற்றச்சாட்டில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி...