வரவு-செலவுத் திட்ட விவாதம்: பாராளுமன்ற எம்.பிக்களின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு கட்டுப்பாடு!

Date:

அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் அரசாங்க எம்.பி.க்கள் பாராளுமன்றம் கூடும் நாட்களிலும் வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போதும் வெளிநாட்டுப் பயணங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் பிரதமரினால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு இன்று அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, பாராளுமன்ற அமர்வுகள் மற்றும் வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது அமைச்சர்கள் வெளிநாடு செல்ல முடியாது.

இருப்பினும், அவசர மருத்துவத் தேவைகள் அல்லது மிக அவசரமான அரசுப் பணிகள் காரணமாக இந்த கட்டுப்பாடுகள் பயணத்தை பாதிக்காது.

Popular

More like this
Related

குணமடைந்த 22 ஈரானிய மாலுமிகள் கொக்கல முகாமிற்கு!

தாக்குதலுக்குள்ளான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை...

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...