ஏற்றுமதிக்காக மட்டுமே கஞ்சாவை உற்பத்தி செய்வது தொடர்பாக ஆராய நிபுணர் குழு நியமிக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
வரவு செலவு திட்ட முன்மொழிவுகளை இன்று (நவம்பர் 14) சமர்ப்பித்து உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அதற்காக நிபுணர் குழுவொன்றை நியமிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.