மத வழிபாட்டுத் தலங்களின் மின்சாரக் கட்டணங்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிவாரணம் தற்போது அமுலில் உள்ளதாகவும், இது சமய ஸ்தலங்களுக்கான பொது நிவாரணம் எனவும் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இன்று (27) தெரிவித்தார்.
எந்த ஒரு மத ஸ்தலத்தின் பெயரையும் சொல்லி சலுகை தரப்போவதாக அறிவிக்கவில்லை, யார் என்ன சொன்னாலும் சமய ஸ்தலங்களுக்கு தற்போது சலுகைகள் கிடைக்கின்றன ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.