2021 கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை முடிவுகள் இன்று வெளியிட ப்பட்டது.
இதன்படி, பெறுபேறுகள் எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன முன்பு தெரிவித்திருந்தார். எனினும் சற்று முன்னர் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளது.
7,129 பள்ளி விண்ணப்பதாரர்கள் மற்றும் 10,367 தனியார் விண்ணப்பதாரர்கள் உட்பட மொத்தம் 17,496 விண்ணப்பதாரர்கள் 2021 பொதுத் தேர்வில் தோற்றனர்.
பெறுபேறுகளை பார்வையிட: