கடந்த 27.11.2022 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற தேசிய சூரா சபையின் பொதுச் சபை (General Assembly) கூட்டத்தின் போது தெரிவுசெய்யப்பட்ட நிறைவேற்று குழு (Executive committee) உறுப்பினர்கள் வருமாறு:
தலைவர்:- சட்டத்தரணி ரீ.கே. அஸூர்
உபதலைவர்கள்:- அஷ்ஷைக் எஸ்.எச்.எம்.பளீல், சகோ. ஜாவிட் யூசுஃப்,சகோ. எம்.எச்.எம்.ஹசன்
செயலாளர்:- சட்டத்தரணி ரஷீத் எம். இம்தியாஸ்
உபசெயலாளர்கள்:- சகோ. ஷரஃப் அமீர், சகோ. பர்ஸான் ராஸிக்
தனாதிகாரி:- மெளலவி எஸ்.எல்.நெளபர்
உப தனாதிகாரி:- சகோ. நளீம் மஹ்ரூப்
உறுப்பினர்கள்:– சகோ. ரீஸா யஹ்யா,
சகோ. எம். அஜ்வதீன்,
டாக்டர். ரியாஸ் காசிம்,
சகோ. என். பீ. நுஹுமான்,
சகோ. நளீம் மஹ்ரூப்,
அஷ்-ஷேய்க் எம்.இஸட்.எம். நஜ்மான்,
டாக்டர். மரீனா தாஹா ரிபாய்,
சகோதரி. நூருல் இஸ்ரா,
சகோ. அஸ்மியாஸ் ஷஹீத்,
சகோ. எஸ்.எம்.எம். இஸ்மத்
மத்திய செயற்குழுவில் உறுப்பு அமைப்புக்கள் (Member Organizations) சார்பாக அங்கத்துவம் வகிப்போர்:- சகோ. ஷாம் நவாஸ் (அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனம்),
சகோ. எம்.ஆர்.எம். ஸரூக் (இலங்கை அஹதிய்யா சம்மேளனம்),
சகோ. எம்.ஜே.எம் வாரித் (ஸைலான் முஸ்லிம் இளைஞர் சங்கம்),
சகோ. அஷ்பாக் (அனைத்துப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர்கள் அமைப்பு),
அஷ்-ஷேய்க். அப்துல்லாஹ் மொஹிதீன் (இஸ்லாமிய கற்கைகளுக்கான நிலையம்),
சகோ. ஆர்.ஏ அஜுமைன் (இலங்கை மலாய் சம்மேளனம்),
அஷ்-ஷேய்க் ஏ.எம்.எம். ஆஸாத் (ஜமாஅத்துஸ் ஸலாமா),
சகோ. ஜே.எம். ரிஃபாஸ் (இலங்கை ஜமாஅதே இஸ்லாமி),
மௌலவி. எஸ்.எல். நவ்ஃபர் (அபிவிருத்தி மற்றும் பயிற்சிக்கான உலக கலாச்சார மையம்),
சகோ. டி.ஜி.எம்.எஸ்.எம் ராஃபி (இலங்கை முஸ்லிம் மீடியா போரம்).