FIFA World Cup Qatar 2022: தொடக்க விழா கொண்டாட்டம்!

Date:

FIFA உலகக் கோப்பை 2022 நவம்பர் 20 முதல் டிசம்பர் 18 வரை கத்தாரில் நடைபெறுகின்றது.

போட்டியை நடத்தும் முதல் மத்திய கிழக்கு நாடாக கத்தார் மாறியுள்ளது. 64 போட்டிகளை நடத்த கத்தார் முழுவதும் எட்டு மைதானங்கள் தயார் படுத்தப்பட்டுள்ளன

23 ஆவது உலக கோப்பை கால்பந்து போட்டி இன்று மாலை கத்தார் நேரப்படி 5 .30 மணிக்கு தொடங்கும். இந்திய, இலங்கை நேரப்படி இரவு 7:30 மணிக்கு தொடக்க விழா 60,000 பேர் கொண்ட அல் பேட் மைதானத்தில் நடைபெறும்.

அதிகப்படியான ரசிகர்களை அமரவைக்கும் அளவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த விழா மாற்று FIFA உலகக் கோப்பை 2022 போட்டிகள் அனைத்தும் இந்தியாவில் ஸ்போர்ட்ஸ்18 மற்றும் ஸ்போர்ட்ஸ் 18 எச்டி டிவி சேனல்களில் நேரடியாக கண்டு மகிழலாம்.   www.jiocinema.com/sports என்ற இணையதளத்திலும் இலவசமாகக் கண்டு மகிழலாம்.

தொடக்க விழாவில் யார் பாடுவார்கள்?

FIFA இன்னும் முழு கலைஞர்களின் பட்டியலை அறிவிக்கவில்லை என்றாலும், தென் கொரிய பாய் இசைக்குழு BTS இன் ஜங்கூக் விழாவில் ‘ட்ரீமர்ஸ்’ நிகழ்ச்சியை நடத்துவர். பிளாக் ஐட் பீஸ், ராபி வில்லியம்ஸ் மற்றும் நோரா ஃபதேஹி ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

முதல் போட்டி:

அல்கோரில் உள்ள அல் பைட் மைதானத்தில் குரூப் ஏ நாடுகளான கத்தார், ஈக்வடார் இடையே முதல் போட்டி இன்று மாலை இந்திய, இலங்கை நேரப்படி இரவு 9.30 மணி அளவில் நடைபெற உள்ளது.

FIFA இன்னும் முழு கலைஞர்களின் பட்டியலை அறிவிக்கவில்லை என்றாலும், தென் கொரிய பாய் இசைக்குழு BTS இன் ஜங்கூக் விழாவில் ‘ட்ரீமர்ஸ்’ நிகழ்ச்சியை நடத்துவர். பிளாக் ஐட் பீஸ், ராபி வில்லியம்ஸ் மற்றும் நோரா ஃபதேஹி ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

இதற்கிடையில், பிரிட்டிஷ் பாடகி துவா லிபா மற்றும் கொலம்பிய பாடகி ஷகிரா ஆகியோர் கத்தாரில் தொடக்க விழாவில் பங்கேற்க மறுத்துவிட்டனர்.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...