ஜித்தா இலங்கை சர்வதேச பாடசாலையின் அதிபராக பொறுப்பேற்கும் ஷிஹானா ரஹீம்!

Date:

கண்டி பதியுதீன் மஹ்மூத் பெண்கள் கல்லூரியின் அதிபர் ஷிஹானா ரஹீம் அவர்கள் சவூதி அரேபியா ஜித்தா நகரில் அமைந்துள்ள சர்வதேச பாடசாலையின்  அதிபராக பொறுப்பேற்றுக் கொள்ளவுள்ளார்.

இதனை முன்னிட்டு BMGC Enviornment Teamஇனால் அவரை பாராட்டி கௌரவிக்கும் வகையில் விருந்துபசாரம் ஒன்றினை அவர் கல்வி கற்ற அதே பாடசாலையிலே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இலங்கை கல்வி நிர்வாக சேவையில் (SLEAS) இணைந்ததன் பின்னர் தான் கல்விகற்ற அதே பாடசாலையின் அதிபராக அப்போதைய பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க பொறுப்பேற்று பாடசாலையின் தற்போதைய முன்னேற்றத்திற்கு பாரிய பங்களிப்பை செய்த நிலையில் திருமதி ஷிஹானா ரஹீம் ஜித்தா சர்வதேச பாடசாலைக்கு அதிபராக செல்வது குறிப்பிடத்தக்கதாகும்.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...