பாலின சமத்துவம், பெண்கள் அதிகாரம் தொடர்பான மசோதாவை விரைவுபடுத்துமாறு பெண் எம்.பிக்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்!

Date:

பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் வலுவூட்டல் சட்டமூலத்தை அடுத்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களுக்குள் பூர்த்தி செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்தார்.

பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக  கூட்டம் நடைபெற்றது.

பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே கூறுகையில்,

மகளிர், குழந்தைகள் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு மற்றும் மகளிர் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டமைப்பு இணைந்து இந்த சட்டமூலத்திற்கான பணிகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்..

Popular

More like this
Related

பொலன்னறுவை மும்மொழி தேசிய பாடசாலை நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்!

பொலன்னறுவை மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய பல்லின  மற்றும் மும்மொழி தேசிய...

பங்களாதேஷில் உச்சக்கட்ட பதற்றம்: டாக்காவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகர் திருப்பி அழைப்பு!

தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக புது டெல்லியில் உள்ள பங்களாதேஷ் உயர்...

அனைத்து பாடசாலைகளுக்கும் மீண்டும் விடுமுறை!

அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு இன்று (23) முதல்...

உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்துள்ள சீனத் தூதுக்குழு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் உட்பட 11 பேரைக் கொண்ட...