மலையகத்தில் கடும் மழை: விக்டோரியா வான் கதவுகள் திறப்பு

Date:

விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வான் மட்டத்தை அடைந்துள்ளதால் அதன் 8 வான் கதவுகளில் 6 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று பிற்பகல் 7.00 மணியளவில் வான் கதவுகள் திறக்கப்பட்டதாக விக்டோரியா நீர்த்தேக்கத்தின் தலைமை பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

மத்திய மலைநாட்டில் நிலவிவரும் கடும் மழையுடனான வானிலை காரணமாக , குறித்த நீர்த்தேக்கத்தை அண்மித்த பகுதிகளில் வாழும் மக்கள் அவதானமாக செயற்படுமாறு கோரப்படுகின்றது.

இதேவேளை கண்டி மாவட்டத்தின் உடுதும்பர மற்றும் கங்கஹவட்டகோரல ஆகிய பகுதிகளுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...