அமெரிக்காவிடமிருந்து இதய நோய்களுக்கான மருத்துவ உதவிகள்!

Date:

அமெரிக்காவின் ‘ஹார்ட் டு ஹார்ட்’ இன்டர்நேஷனல் அமைப்பு சுமார் 7.2 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மருந்துப் பொருட்களை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.

இதன் இலங்கைப் பெறுமதி சுமார் இலங்கைக்கு 2.7 பில்லியன் ரூபாவாகும்.  இந்த அமைப்பு இலங்கைக்கு நன்கொடை வழங்குவது இது மூன்றாவது முறையாகும்.

உயர் இரத்த அழுத்தம், இதய நோய், மனநோய் மற்றும் குறைந்த பொட்டாசியம் அளவைக் குணப்படுத்தும் மருந்துகள் இதில் அடங்கியுள்ளன.

இந்த உதவியின் மூலம் ‘ஹார்ட் டு ஹார்ட்’ இன்டர்நேஷனல் அமைப்பு இதுவரை 19.91 மில்லியன் அமெரிக்க டொலர் (7.4 பில்லியன் இலங்கை ரூபா) பெறுமதியான மருத்துவ உதவிகளை இலங்கைக்கு வழங்கியுள்ளது என அமெரிக்காவில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டச் சீர்திருத்தங்களை முன்னெடுக்க அனைத்துத் தரப்பினரும் ஒருமித்துச் செயற்பட வேண்டும்!

-என்.எம்.எம்.மிஃப்லி முன்னாள் இறைவரி திணைக்கள ஆணையாளர்.       முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டமூலம்: ஆண் பெண்...

பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதலாம் கட்டம் இன்றுடன் நிறைவு

2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதலாம் கட்டம் இன்றுடன்...

பெண்ணியம் பேசிய அதிகாரியின் மறுபக்கம்: ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஆவணங்களில் சிக்கிய ஐக்கிய அரபு அமீரக அதிகாரி ஹிந்த் அல் ஒவைஸ்.

சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஜெஃப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein)...

வழமைக்கு திரும்பிய குடிவரவு, குடியகல்வு திணைக்கள தரவுக் கட்டமைப்பு

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தரவு கட்டமைப்பில் ஏற்பட்டிருந்த தொழில்நுட்ப கோளாறு...