குழந்தைகளுக்கு போஷாக்கு பை வழங்க நடவடிக்கை!

Date:

ஊட்டச் சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு போஷாக்கு பைகளை வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அவர்களுக்கான திரிபோஷக்களை வழங்கும் விசேட வேலைத்திட்டம் ஒன்றும் உள்ளதாக அமைச்சின்  செயலாளர் ஜனக சந்திரகுப்த தெரிவித்தார்.

நாடு  முழுவதும் 20,000 முதல் 30,000 ஊட்டச்சத்து குறைபாடுள்ள  குழந்தைகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா உடல் நலக்குறைவால் காலமானார்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக இன்று...

சதொச நிறுவனத்தினால் 18 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு

லங்கா சதொச (Lanka Sathosa) நிறுவனத்தினால் 18 அத்தியாவசிய உணவுப் பொருட்களின்...