சர்வதேசத்துடன், இலங்கை 123 உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டது!

Date:

இந்த ஆண்டில் மாத்திரம் சர்வதேச முதலீட்டாளர்களுடன் 123 உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

இவ்வாறு கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கைகளில் 41 உடன்படிக்கைகள் புதிய உடன்படிக்கைகள் எனவும், எஞ்சிய 82 உடன்படிக்கைகளும் மறுமுதலீட்டுகளுக்கான உடன்படிக்கைகள் எனவும் அவர் கூறுகின்றார்.

கொழும்பில் நேற்று(02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இந்தியா, ஜப்பான், நோர்வே மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்களும் இவர்களில் அடங்குவதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

மே மாதத்திலும் தடையின்றி எரிவாயு விநியோகத்தை வழங்க முடியும்: லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு!

மே மாதத்திலும் தடையின்றி எரிவாயு விநியோகத்தை வழங்க முடியும் என லிட்ரோ...

இனவாத எதிர்ப்புகளை முறியடித்து சாதனை: ஆஸ்திரேலியாவில் எழுச்சியுடன் திறக்கப்பட்ட புதிய பள்ளிவாசல்.

ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் இருந்து சுமார் 150 கி.மீ தொலைவில் உள்ள...

வலுசக்தி அமைச்சின் புதிய செயலாளராக ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் வலுசக்தி அமைச்சின் செயலாளராக ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு...

இன்று நள்ளிரவு முதல் மீண்டும் QR

இன்று நள்ளிரவு முதல் எரிபொருளுக்கான QR முறைமை மீள நடைமுறைக்கு வருமென...