தேடலில் ஹிட் அடித்த பிஃபா இறுதிப்போட்டி: ஸ்தம்பித்தது கூகுள்!

Date:

பிஃபா உலகக் கிண்ண இறுதிப் போட்டியை கூகுளில் கோடிக்கணக்கான மக்கள் தேடியதால், கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இணையத்தில் ட்ராஃபிக் ஏற்பட்டதாக கூகுள் நிறுவனத்தின்  தலைமை செயல் அதிகாரி  சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், நேற்றைய ஃபிஃபா இறுதிப்போட்டியை கூகுளில்
கோடிக்கணக்கான மக்கள் தேடியதாக கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர்
பிச்சை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,

உலக கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி குறித்த தேடல்,
கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகளவு ட்ராஃபிக்கை
இணையத்தில் ஏற்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

இது ஒட்டுமொத்த உலகமும் ஒரு விஷயத்தைப் பற்றி தேடுவது போல இருந்ததாக சுந்தர் பிச்சை குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...