அச்சத்தை பரப்பி மின் கட்டணத்தை அதிகரிக்க இடமளிக்க மாட்டோம்!

Date:

ஏழெட்டு மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படும் என்ற அச்சத்தை பரப்பி மின் கட்டணத்தை அதிகரிக்க மின்சார அமைச்சர் முயற்சிப்பதாகவும், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எச்சந்தர்ப்பத்திலும் அவ்வாறானதிற்கு இடமளிக்காது எனவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபை கேட்கும் மின் கட்டணத்தில் திருத்தம் இதுவரை தமக்கு கிடைக்கவில்லை எனவும் அவர் கூறினார்.

மேலும் தற்போதைய தரவுகளின்படி மின்கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவே பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்.

இது தொடர்பில் அவர் மேலும் செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கையில், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் வரை மூன்றாவது நபருக்கு மின்சார கட்டணத்தை அதிகரிக்க வாய்ப்பளிக்காது.

Popular

More like this
Related

டிரம்பின் அமைதி திட்டத்தின்படி போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றது ஹமாஸ்!

ஏறத்தாழ கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தற்போது...

போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்க புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

நாட்டின் பல பகுதிகளிலும் ஹெரோயின், ஐஸ், கொக்கேயின் மற்றும் கஞ்சா உள்ளிட்ட...

இலங்கையில் அவசர எரிசக்தி துறை சீர்திருத்தங்களை வலியுறுத்தும் உலக வங்கி!

பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளை விட இலங்கை தொடர்ந்து கணிசமாக அதிக...

சிறுவர்களை ஆபாச செயற்பாடுகளுக்குள் தள்ளும் டிக்டொக் : ஆய்வில் தகவல் !

டிக்டொக் (TikTok) செயலியானது அதன் பரிந்துரைக்கப்பட்ட தேடல் சொற்கள் மூலம் இளம்...