இந்திய கடன் உதவியில் ‘மை’ வாங்கி தேர்தல் நடத்த கவனம்!

Date:

இந்தியா வழங்கும் கடன் உதவி வசதியின் கீழ் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு தேவையான மை இறக்குமதி செய்வது தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் கவனம் செலுத்தியுள்ளது.

அதற்கு முன்னர் தற்போது கைவசமுள்ள மை காலாவதியாகி விட்டதா என பரிசோதிக்க இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திடம் அறிக்கை கோரியுள்ளதாக அறிவித்துள்ளது.

முந்தைய ஆண்டுகளில் மை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டாலும், இறுதியாக 2020 தேர்தலுக்காக உள்ளூர் உற்பத்தியாளர்களிடமிருந்து மை கொள்வனவு செய்யப்பட்டது.

இதேவேளை இந்திய வழங்கிய கடனுதவியின் கீழ் மருந்துகளை முறையாக பெற்றுக்கொள்ளப்படவில்லை என தெரியவந்துள்ளது.

மருந்துக்கள் கடன் உதவியின் கீழ் இரும்பை இறக்குமதி செய்யும் முயற்சி இடம்பெற்று வருவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...