இலங்கையின் காற்றின் தரம் தொடர்பான அறிவித்தல்!

Date:

இந்தியாவிலிருந்து வந்த தூசி துகள்களின் தாக்கம் காரணமாக காற்று மாசடைந்துள்ளமை சற்று குறைவடைந்து வருகின்றது.

அதற்கமைய  அண்மையில்  வளிமண்டலத்தில் வெளியிடும் நச்சு வாயுக்களின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்திருந்தது.

எனினும் இன்னும் இந்த நிலைமையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் அதிக ஆபத்துக்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

இன்று காலை  நிலவரப்படி காற்றின் தரக் குறியீடு:

கண்டி – 84
தம்புள்ளை – 53
நீர்கொழும்பு – 118
கொழும்பு – 105
திகன – 25
நுவரெலியா – 73
அம்பலாந்தோட்டை – 78

101 முதல் 150 வரையிலான மதிப்புகள் “உணர்திறன் கொண்ட குழுக்களுக்கு ஆரோக்கியமற்றவை” என்றும் 151-200 “ஆரோக்கியமற்றது” என்றும் கருதப்படுகிறது.

Popular

More like this
Related

மோசமான வானிலை: பரீட்சைகள் குறித்து நாளை விசேட கலந்துரையாடல்!

நிலவும் மோசமான வானிலை நிலவரத்தைக் கருத்தில் கொண்டு, நடைபெறவுள்ள தரம் 5...

சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான கனமழை பெய்ய வாய்ப்பு!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும்...

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் தமிழ்–முஸ்லிம் அரசியல் கட்சிகளின் முக்கிய சந்திப்பு!

தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அநுர குமார...

நுவரெலியா மாவட்டத்திலுள்ள அனைத்து அரசாங்க பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை!

தற்போது நிலவிவரும் சீரற்ற வானிலையைக் கருத்திற் கொண்டு நுவரெலியா மாவட்டத்திலுள்ள அனைத்து...