இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிய தலைவர்!

Date:

இலங்கை போக்குவரத்து சபையின் புதிய தலைவராக, இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரியான பொறியியலாளர் S.M.D.L.K.D அல்விஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் தலைவர் கிங்ஸ்லி ரணவக்கவை பதவி விலகுமாறு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன அறிவித்துள்ளதாக அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை தலைவர் நிறைவேற்றத் தவறியதால், சட்டத்தின் அடிப்படையில் அமைச்சர் இந்த முடிவை எடுத்ததாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இலங்கை போக்குவரத்து சபையின் புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Popular

More like this
Related

நுவரெலியா மாவட்டத்திலுள்ள அனைத்து அரசாங்க பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை!

தற்போது நிலவிவரும் சீரற்ற வானிலையைக் கருத்திற் கொண்டு நுவரெலியா மாவட்டத்திலுள்ள அனைத்து...

களனி கங்கை தாழ்நில மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

களனி கங்கைப் படுகைக்கு விடுக்கப்பட்டிருந்த வெள்ள அபாய எச்சரிக்கை அறிவித்தலை எதிர்வரும்...

மோசமான வானிலை: பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்களுக்கான சிறப்பு அறிவிப்பு!

நிலவிவரும் மோசமான வானிலை காரணமாக மகாவலி ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால்,...

மஹர சிறைக் கலவரம்: ரூ.150 மில்லியனுக்கும் அதிக சேதம்!

மஹர சிறைச்சாலையில் நேற்று முன்தினம் (01) இடம்பெற்ற கலவரத்தால் ரூ.150 மில்லியனுக்கும்...