ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் இடம்பெறும் நாடுகளில் இலங்கை 6ஆவது நாடாக இருப்பதாக தெரியவந்துள்ளது.
தென்கிழக்கு ஆசியாவில் சர்வதேச பொலிஸாருடன் தொடர்புடைய NARC வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இலங்கையில் குற்றச் சுட்டெண் 4.64 சத வீதமாக அதிகரித்துள்ளது. மேலும் 30 பாதாள உலகக் குழுக்கள் உள்ளதாகவும் குறிபிடப்பட்டுள்ளது.