குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு கடுமையாக அதிகரிப்பு!

Date:

1 வயதுக்குட்பட்ட குழந்தைகள், ஒன்று முதல் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள், முன்பள்ளி குழந்தைகள் மத்தியில் கடந்த 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார பணியகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

நாட்டின் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 42.9 சதவீதம் பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கை காட்டுகிறது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஐந்து வயதுக்குட்பட்ட 18,240 குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்  இந்த குழந்தைகளை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும்  என்றும் பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...