கொழும்பு துறைமுக நகரத்தில் முதலீடு செய்ய 6 நிறுவனங்கள் ஏற்கனவே தயாராக இருப்பதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
துறைமுக நகரின் பணிகள் நடைபெற்று வருகின்றன.
Date: