நாட்டை விட்டு வெளியேறும் ஆர்வம் மக்கள் மத்தியில் அதிகரிப்பு!

Date:

இலங்கையில் 56.8 வீதமான மக்கள் இலங்கையை விட்டு வெளியேறி வேறு நாட்டில் வாழத் தயாராக இருப்பதாக கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.

மாற்றுக் கொள்கைக்கான மையம் சமீபத்தில் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

மேலும் 41.5 வீதமான மக்கள் இலங்கையை விட்டு வெளியேற விருப்பம் தெரிவிக்கவில்லை.

18-29 வயதுக்கு இடைப்பட்டவர்களில் 77.2 வீதமானோர் இலங்கையை விட்டு வெளியேறி வேறு நாட்டில் வாழ விருப்பம் தெரிவித்துள்ளனர் என்பது மிக முக்கியமான உண்மையாகும். 22 சதவீதம் பேர் மறுப்பு தெரிவித்தனர்.

30 வயதுக்கு மேற்பட்டவர்களில் 45.4 வீதமானவர்கள் மாத்திரமே நாட்டை விட்டு வெளியேற விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், 52.5 வீதமானவர்கள் நாட்டை விட்டு வெளியேற மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...