நீரிழிவு நோய்க்கான மருந்துகள் கிடைக்காததால், நாடு முழுவதும் நோயாளிகள் சிரமம்

Date:

கொழும்பு தேசிய வைத்தியசாலை உட்பட நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து  வைத்தியசாலைக்கு வரும் நீரிழிவு நோயாளர்கள் தேவையான மருந்துகள் இன்றி தவித்து வருகின்றனர்.

நாடளாவிய ரீதியில் ஆரம்ப மற்றும் மாவட்ட வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு காரணமாக அவ் வைத்தியசாலைகளின் நீரிழிவுப்பிரிவுகளில்  சிகிச்சை பெறும் நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாவதாகவும், பல வைத்தியசாலைகளில் இன்சுலின் உள்ளிட்ட அனைத்து மருந்துகளும் இல்லை எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

மருந்து தட்டுப்பாடு காரணமாக நோயாளிகள் தனியார் மருந்து கடைகளில் சில மருந்துகளை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், மருந்து வாங்க பணம் இல்லாமல் பலர் பரிதவித்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...