பலஸ்தீன் மஸ்ஜிதுல் அக்ஸாவின் இமாம் அலி உமர் இன்று கண்டியில் குத்பா பிரசங்கம்

Date:

பலஸ்தீனத்தில், ஜெரூசலத்தில் அமைந்துள்ள புனித மஸ்ஜிதுல் அக்ஸா-பைத்துல் முகத்திஸின் இமாம் அஷ் ஷெய்க் அலி உமர் அப்பாஸ் அவர்கள்  இலங்கைகக்கு வருகைத் தந்துள்ளார்.

இந்நிலையில், இன்றையதினம்  (16) கண்டி, கட்டுகெலை பள்ளிவாசலில், குத்பா பிரசங்கம் நிகழ்தியதோடு, ஜும்ஆ தொழுகையும் நடத்தினார்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினரும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் ரவூப் ஹக்கீமும் கலந்துகொண்டிருந்தார்.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...