தேசிய மீலாதுன் நபி விழாவை குறிக்கும் வகையில் ஞாபகார்த்த முத்திரை வெளியீட்டு விழா எதிர்வரும் 14 ஆம் திகதி புதன்கிழமை மாலை 4 மணிக்கு கொழும்பு தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வு புத்தசாசனம் மற்றும் முஸ்லிம் கலாசார விவகார திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.