2022 தேசிய மீலாத் தின ஞாபகார்த்த முத்திரை வெளியீடு!

Date:

தேசிய மீலாதுன் நபி விழாவை குறிக்கும் வகையில் ஞாபகார்த்த முத்திரை  வெளியீட்டு விழா எதிர்வரும் 14 ஆம் திகதி புதன்கிழமை மாலை 4 மணிக்கு கொழும்பு தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வு புத்தசாசனம் மற்றும் முஸ்லிம் கலாசார விவகார திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு புதிய ஊடகப் பேச்சாளர் நியமனம்!

சிறைச்சாலைகள் திணைக்களத்தின் புதிய ஊடகப் பேச்சாளராக சிறைச்சாலைகள் ஆணையாளர் சேனக்க பல்லேதன்ன...

பல பகுதிகளுக்கு இடியுடன் கூடிய மழை

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்...

ஷானி அபேசேகர பிரதிப் பொலிஸ் மா அதிபராக (DIG) தரமுயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி...