FIFA 2022: குரோஷியாவுக்கு “Good Bye” சொல்லி இறுதிப் போட்டிக்குள் நுழைந்த ஆர்ஜென்டினா!

Date:

உலகக்கிண்ண கால்பந்தாட்ட தொடரின் முதலாவது அரையிறுதி போட்டி நிறைவடைந்துள்ளது.

இந்த போட்டியில் குரோஷியா அணியை 3-0 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தி ஆர்ஜென்டினா இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.

போட்டியில் 34, 39 மற்றும் 69ஆவது நிமிடங்களில் ஆர்ஜென்டினா அணி, குறித்த ஹெட்ரிக் கோல்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனூடாக, நாளை பிரான்ஸ் மற்றும் மொரோக்கோ அணிகளுக்கு இடையிலான இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றிபெறும் அணி ஆர்ஜென்டினாவுடன் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...